Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

Deal Score0
Deal Score0
Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

இஸ்ரவேலின் தேவனே எங்கள்
ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே எங்கள்
ஆருயிர் நண்பனே

1. உளையான சேற்றினின்று
என்னை விடுவித்த தேவனே
கன்மலைமேல் நிறுத்தி என்னை
உயர்த்திய தேவனே – இஸ்ரவேலின்

2. என்னை பிழைக்க வைத்தீர்
உந்தன் சாட்சியாய் மாற்றினீர்
கவலையிலும் கண்ணீரிலும் (எந்தன்)
உதவின எபிநேசரே – இஸ்ரவேலின்

3. புதுவாழ்வு அளித்தவரே
புதிய பெலனால் நிரப்பிடுமே
உயிருள்ள நாட்களெல்லாம் (எந்தன்)
உயர்த்தியே பாடுவேன் – இஸ்ரவேலின்

Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள் Lyrics in English

Isravelin Devane

isravaelin thaevanae engal
eesaakkin thaevanae
aapirakaamin thaevanae engal
aaruyir nannpanae

1. ulaiyaana settinintu
ennai viduviththa thaevanae
kanmalaimael niruththi ennai
uyarththiya thaevanae – isravaelin

2. ennai pilaikka vaiththeer
unthan saatchiyaay maattineer
kavalaiyilum kannnneerilum (enthan)
uthavina epinaesarae – isravaelin

3. puthuvaalvu aliththavarae
puthiya pelanaal nirappidumae
uyirulla naatkalellaam (enthan)
uyarththiyae paaduvaen – isravaelin

song lyrics Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

@songsfire
more songs Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்
Isravelin Devane

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo