இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்
2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறைää தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
5. உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே – அது
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்
Ithayankal Makizhattum Lyrics in English
ithayangal makilattum
mukangal malarattum (sirikkattum)
manamakilchchi nalla marunthu
1. manniththu annaiththukkonndaar
makanaay serththukkonndaar
kirupaiyin muththangalaal puthu uyirtharukintar
koti nanti paatik konndaaduvom
2. avarathu makkal naam avar maeykkum aadukal naam
thalaimuraiää thalaimuraikkum nampaththakkavarae
3. thaay maranthaalum marakkavae maattar
ullangaikalilae poriththu vaiththullaar
4. thanndanai neekkivittar saaththaanai thuraththivittar
naduvil vanthuvittar theengaik kaanamaattaோm
5. unndaakkinaar nammai avaril makilnthiruppom
aatchi seykintar antha raajaavil kalikooruvom
6. thamathu janaththinmael piriyam vaikkintar
athisaya iratchippinaal alangarikkintar
7. nallavar nallavarae (avar) kirupai ullavarae
avarathu paeranpu ententum nilaiththirukkum
8. sanjalamum thavippum paranthu otiyathae – athu
niththiya niththiyamaay makilchchi nam thalaimael
song lyrics Ithayankal Makizhattum
@songsfire
more songs Ithayankal Makizhattum – இதயங்கள் மகிழட்டும்
Ithayankal Makizhattum