Skip to content

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்

பல்லவி

இது அழகிய பனி காலம்
இது பழகிய குளிர் காலம்
தூதர்கள் பாக்களே
தேன் விழும் பூக்களே
இது அழகிய பனி காலம்

சரணம்

ஞானியர் தேடினர்
சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர்
வானிலே தாரகை
மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்
புதுக் காலை இளம் பனி விழுகின்றது
ஏசு பாலன் தொழுகின்றது
இது அழகிய பனி காலம்

வான தின் தூதர்கள்
பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர்
இன்னில இன்னிசை
காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்
இந்தப் பூலோகம் புலர்ந்திட ஒளிவந்தது
பரலோகுக்கு வழிவந்தது
இது அழகிய பனி காலம்

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம் Lyrics in English

pallavi

ithu alakiya pani kaalam
ithu palakiya kulir kaalam
thootharkal paakkalae
thaen vilum pookkalae
ithu alakiya pani kaalam

saranam

njaaniyar thaetinar
suttumpoomi sutti vanthu kanndatainthanar
vaanilae thaarakai
minna minna mannavanaich sentatainthanar
puthuk kaalai ilam pani vilukintathu
aesu paalan tholukintathu
ithu alakiya pani kaalam

vaana thin thootharkal
pannnneesaiththu innisaiththu kaanam paatinar
innila innisai
kaathilkaettu sinna paalan kannkal mootinar
inthap poolokam pularnthida olivanthathu
paralokukku valivanthathu
ithu alakiya pani kaalam

song lyrics Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்

@songsfire
more songs Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்
Ithu Azhakiya Panikaalam

starLoading

Trip.com WW