Skip to content

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

2. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

3. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English

ithu sinthikkum kaalam seyalpadum naeram
melanamaay irukkaathae

melanamaay irukkaathae
melanamaay irukkaathae

1.aruvatai kaalaththil maunamaayirunthaal
aruvatai ilappaayae
aanndavar kaalaththil maunamaayirunthaal
iratchippuththaan varumo?

2. pakattu vaalvo paramanin anpo
ethu unnai ilukkirathu
kanakku kaetkum karththar varuvaar
verungaiyaay nirpaayo

3. inthiyaa Yesuvai arinthidum kaalam
ithu thaan ithu thaanae
intha kaalaththil maunamaay irunthaal
iratchipputhaan varumo

song lyrics Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

@songsfire
more songs Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்
Ithu Sinthikkum Kaalam

starLoading

Trip.com WW