Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட
பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2)

அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிட
பாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
பாவியை நேசிக்க வந்தவரே(2)

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க Lyrics in English

ilanthathai thaeda manithanai meetka
irulaana ulakai velichchamaay maatta (2)
vinnnnai vittu mannnnil vantheer
manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2)

oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2)

njaanikalai vetkapaduththa paethaikalai njaani aakkida
pelavaankalai muriyatikka pelaveenamaanavanai pelavaanaakka

vinnnnai vittu mannnnil vanthavarae vaalkkaiyai maattiyae thanthavarae(2)

anpu illaa ulakinukku anpental ennentu kaattida
paavikalai naesiththida avan paavangal yaavaiyum mannnnithida

vinnnnai vittu mannnnil vanthavarae
paaviyai naesikka vanthavarae(2)

ilanthathai thaeda manithanai meetka
irulaana ulakai velichchamaay maatta (2)
vinnnnai vittu mannnnil vantheer
manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2)

oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2)

song lyrics Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

@songsfire
more songs Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க
Izhnthathai Theda Manithanai Meetka

starLoading

Trip.com WW
Scroll to Top