Jaison Jerish – Oor Iravil Song Lyrics

Jaison Jerish – Oor Iravil Song Lyrics

Oor Iravil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jaison Jerish, Solomon Jakkim

Oor Iravil Christian Song Lyrics in Tamil

உறக்கங்கள் இல்லா ஓர் இரவில்
என் விழிகளை கண்ணீரால் நனைத்திருந்தேன்
ஓர் நொடி கூட உறங்கா உம்மையே
ஒரு பொருட்டென்று எண்ணாமல் மறந்திருந்தேன்

சிந்தையெல்லாம் நான் சிதற விட்டேன்
எண்ணமெல்லாம் எங்கோ தொலைத்தேன்
என்னோடு நீர் இருக்கின்றதை
எண்ணாமலே நான் ஏதோ ஏதோ செய்தேனே

1.உன் தேவன் எங்கே என்றாரே
உன்னோடு இல்லை என்றாரே
உடைந்த உள்ளத்தையே
மீண்டும் உடைத்தனரே
எல்லாரும் விலகி போகையில் நீர்
வந்தீர் நிழல் தந்தீர்
என் அலங்கோலங்கள் அறிந்தும்
என்னை கண்டீர் அணைத்து கொண்டீர்
என்ன அன்பு இதோ

2.நம்பின மனிதரெல்லாம்
நகர்ந்து சென்றனரே
உலகம் நீ என்றோரும்
உதறி சென்றனரே
உண்மை அன்பு ஒன்று உண்டோ
என்று தேடி நான் திரிந்தேன்
உம் மடியின் அரவணைப்பில்
அன்பை கண்டேன்! பிடித்து கொண்டேன்!
என்ன அன்பு இதோ

Oor Iravil Christian Song Lyrics in English

Urakkangal illa oor iravil
En vizhigalai kanneeral nanaithirunthen
Oor nodi kooda uranga ummaiye
Oru poruttendru ennaamal maranthirunthen

Sinthaiyellam naan sithara vitten
Ennamellam engo tholaithen
Ennodu neer irukkindrathai
Ennaamale naan yetho yetho seithene

1.Un thevan enke endraare
Unnodu illai endraare
Udaintha ullathaiye
Meendum udainthanare
Ellarom vilagi pogayil neer
Vantheer nizhal thantheer
En alangolangal arinthum
ennai kandeer anainthu kondeer
Enna anpu itho

2.Nampina manitharellam
Nagarnthu sendranare
Ulagam nee endrorum
Uthari sendranare
Unmai anpu ondru undo
Endru thedi naan thirinthen
Um madiyil aravanaippil
Anpai kanden pidithu konden
Enna anpu itho


#songsfire

Exit mobile version