Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும்

Jebame jeevan Jeyam Tharum Devan -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்

ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் தேவன்
ஜெபத்திலே நாம் தரித்திருந்தால்
ஜெபத்தின் மேன்மை கானச் செய்வார்
ஜெபமே என்றும் ஜெயமே

முகத்தை கழுவி கதவை மூடி
முழங்கால் படியிட்டு நீ
முழு மனதோடு அவர் பாதம்
மனதை ஊற்றிடுவாய்

அதிகாலையிலே ஜெபித்திடும்போது
ஆண்டவர் கேட்டிடுவார்
விழிப்புடனே அவர் பாதம்
விழுந்து ஜெபித்திடுவேன்

கர்த்தரின் வார்த்தையில் நிலைத்திருந்தால் நீ
கேட்பதை தந்திடுவார்
தேவனும் மனிதனும் இணைந்திடும் நேரம்
அதுவே ஜெப நேரம்

Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும் Lyrics in English

Jebame jeevan Jeyam Tharum Devan -jepamae jeevan jeyam tharum thaevan

jepamae jeevan jeyam tharum thaevan
jepaththilae naam thariththirunthaal
jepaththin maenmai kaanach seyvaar
jepamae entum jeyamae

mukaththai kaluvi kathavai mooti
mulangaal patiyittu nee
mulu manathodu avar paatham
manathai oottiduvaay

athikaalaiyilae jepiththidumpothu
aanndavar kaetdiduvaar
vilippudanae avar paatham
vilunthu jepiththiduvaen

karththarin vaarththaiyil nilaiththirunthaal nee
kaetpathai thanthiduvaar
thaevanum manithanum innainthidum naeram
athuvae jepa naeram

song lyrics Jebame Jeevan Jeyam Tharum -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும்

@songsfire
more songs Jebame Jeevan Jeyam Tharum – -ஜெபமே ஜீவன் ஜெயம் தரும்
Jebame Jeevan Jeyam Tharum

starLoading

Trip.com WW
Scroll to Top