Skip to content

Jebame Jeyam – ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜெபித்திட ஜெபித்திட ஜெயம் வருமே (2)
ஜெயம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2)

சத்துரு கோட்டையை தகர்த்திடவே
நம் ஜெபமே போராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

அக்கினிச் சூளையில் அழியாமல் காத்தது
அனுதினம் ஜெப ஜீவியம்
ஆண்டவர் சமூகத்தில் வல்லமை பெற்றிட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

அற்புதம் அடையாளம் நடந்திடவே
நம் ஜெபமே போராயுதம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட
ஜெபமே போராயுதம்
போராயுதம் போராயுதம் ஜெபமே சர்வாயுதம்

Jebame Jeyam – ஜெபமே ஜெயம் Lyrics in English

jepamae jeyam jepam jeyam
jepamae jeevan jepam jeyam
jepiththida jepiththida jeyam varumae (2)
jeyam jeyam jeyam allaelooyaa (2)

saththuru kottaைyai thakarththidavae
nam jepamae poraayutham
niththiya valiyil vetti siranthida
jepamae poraayutham
poraayutham poraayutham jepamae sarvaayutham

akkinich soolaiyil aliyaamal kaaththathu
anuthinam jepa jeeviyam
aanndavar samookaththil vallamai pettida
jepamae poraayutham
poraayutham poraayutham jepamae sarvaayutham

arputham ataiyaalam nadanthidavae
nam jepamae poraayutham
aanndavar varukaiyil naamum paranthida
jepamae poraayutham
poraayutham poraayutham jepamae sarvaayutham

song lyrics Jebame Jeyam – ஜெபமே ஜெயம்

@songsfire
more songs Jebame Jeyam – ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம்
Jebame Jeyam

starLoading

Trip.com WW