Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும்

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2

என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்க
என்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க
நான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்க
யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-4

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் Lyrics in English

jepikka marantha pothum en appaa neenga
vaetham vaasikka marantha pothum en appaa neenga
thurokam senja pothum en appaa neenga
paavam senja pothum en appaa neenga
appaa neenga iyaesappaa neenga appaa neenga enakkellaam neenga-2

ennai kaiyil aenthi sellum iyaesappaa neenga
ennai tholil sumanthu sellum anpu appaa neenga
naan viluntha pothum thookkina en appaa neenga
yaar veruththaalum serththukkollum appaa neenga
appaa neenga iyaesappaa neenga appaa neenga enakkellaam neenga-4

song lyrics Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும்

@songsfire
more songs Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும்
Jebika Marandha Pothum En Appa Neengga

starLoading

Trip.com WW
Scroll to Top