Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை

Deal Score0
Deal Score0
Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை

Jeevanai Vida Devanai
ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை Lyrics in English

Jeevanai Vida Devanai
jeevanai vida thaevanai naesikkanum
intha selvaththai vida karththarai naesikkanum – thampi
appo saaththaanai oda oda thoraththalaam
avan senaikalai atiyoda akattalaam

poraadu…thairiyamaay poraadu..
vetti nichchayam viduthalai saththiyam

jeevanai vida thaevanai naesikkiraen
intha selvaththai vida karththarai naesikkiraen naan
athanaal.. saaththaanai oda oda thoraththuvaen
avan senaikalai atiyoda akattuvaen

poraaduvaen..thairiyamaay poraaduvaen
vetti nichchayam viduthalai saththiyam

song lyrics Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை

@songsfire
more songs Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
Jeevanai Vida Devanai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo