
Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை

Jeevanulla Aarathanai Ummakuthane – ஜீவனுள்ள ஆராதனை
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை
( திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை )
1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே
பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே
2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே
3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே
4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே
5. எப்போதும் (எப்பொழுதும்) ஆராதனை உமக்கு தானே
இப்போதும் (இப்பொழுதும்) ஆராதனை உமக்கு செய்வேன்