Jegathees – Thakappane Umakku Nanry Song Lyrics

Jegathees – Thakappane Umakku Nanry Song Lyrics

Thakappane Umakku Nanry Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jegathees

Thakappane Umakku Nanry Christian Song Lyrics in Tamil

கன்மலையும் கேடகமும் ஆனவரே
காலமெல்லாம் என்னை காப்பவரே
கண்னீன் மணி போல என்னை காப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமப்பவரே

நன்றி நன்றி நன்றி நன்றி
தகப்பனே உமக்கு நன்றி நன்றி

மனிதர்கள் என்னை தூற்றிய போது
உதவாதவன் என்று தள்ளிய வேளை
தகப்பனே உமது கிருபை தந்தீர்
உதவாத என்னையும் உயர்த்தி வைத்தீர்

கண்ணீரோடு உந்தன் பாதம் ஓடி வந்தேன்
மன பாரம் யாவையும் இறக்கி வைத்தேன்.
என் மீது அன்பு வைத்தீர் இயேசையா
கண்ணீரைக் கழிப்பாய் மாற்றினீரே

Thakappane Umakku Nanry Christian Song Lyrics in English

Kanmalaiyum kedakamum aanavare
Kalamellam ennai kappavare
Kannin mani pola ennai kappavare
Thagappanai pola ennai sumappavare

Nanri nanri nanri nanri
Thagappane umakku nanri nanri

Manithargal ennai thootriya pothu
Uthavathavan endru thalliya velai
Thagappane umathu kirubai thantheer
Uthavatha ennaiyum uyarthi vaitheer

Kanneerodu unthan patham odi vanthen
Mana param yavaiyum irakki vaithen
En meethu anpu vaitheer yesaiya
kannerai kazhippaai matrineere


#songsfire

Exit mobile version