JESUS (இயேசு) | நான் பாடிப் பாடி மகிழ்வேன் | VIDUTHALAI |TAMIL CHRISTMAS SONG #tamilchristianworship
@goodsamaritanjesus
Father Berchmans Song
Christmas Songs New
#tamilchristmassong
#happychristmas
#merrychristmas
#berchmans
tamil christmas carol songs
tamil baptism songs
Viduthalai Nayagan – விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
நான் பாடிப் பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித் துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Viduthalai nayagan Lyrics
CHRISTMAS SONGS PLAYLIST
CLASSIC CHRISTMAS SONGS
CHRISTIAN CHRISTMAS SONGS
COUNTRY CHRISTMAS SONGS
CHRISTIAN CHRISTMAS SONGS FOR KIDS
BEST CHRISTIAN CHRISTMAS SONGS OF ALL TIME
TAMIL CHRISTMAS CAROL SONGS
CLASSIC CHRISTIAN CHRISTMAS SONGS
CHRISTIAN CHRISTMAS SONGS YOUTUBE
jesus songs
christian songs
jesus song
christian song
walk with jesus
#religion #motivation #bibleverse #bibleverseoftheday #biblepassage #dailyscripture #jesuschrist #dailybibleverse #motivationalquote #motivational #tamilchristian #christiansong #worship #christiansongs #amen #praiseandworship #jesussong #gospel #jesusmusic
#jesuslovesyou #faith