ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
1. நீதியின் கரத்தினால்
தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன்
எதற்குமே அஞ்சிடேன் — ஜெயம்
2. அற்புதம் செய்பவர்
அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர்
மீட்பர் ஜெயிக்கிறார் — ஜெயம்
3. நம்பிக்கை தேவனே
நன்மை தருபவர்
வார்த்தையை அனுப்பியே
மகிமைப் படுத்துவார் — ஜெயம்
4. உண்மை தேவன்
உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர்
உறங்குவதில்லையே — ஜெயம்
Jeyam Kodukkum Devanukku Lyrics in English
jeyam kodukkum thaevanukku
koti koti sthoththiram
vaalvalikkum Yesu raajaavukku
vaal naalellaam sthoththiram
allaelooyaa allaelooyaa paaduvaen
aanantha thoniyaal uyarththuvaen
1. neethiyin karaththinaal
thaangi nadaththuvaar
karththarae en pelan
etharkumae anjitaen — jeyam
2. arputham seypavar
akilam pataiththavar
yuththaththil vallavar
meetpar jeyikkiraar — jeyam
3. nampikkai thaevanae
nanmai tharupavar
vaarththaiyai anuppiyae
makimaip paduththuvaar — jeyam
4. unnmai thaevan
urukkam nirainthavar
ennai kaappavar
uranguvathillaiyae — jeyam
song lyrics Jeyam Kodukkum Devanukku
@songsfire
more songs Jeyam Kodukkum Devanukku – ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
Jeyam Kodukkum Devanukku