ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2
நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
Jillena Kulir Kaatru ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது Lyrics in English
jillaana kulir kaattu veesum naeramathu
maeloka thoothar koottam paadum vaelaiyathu
mannnnin maantharum katharum naeramathu
nam maesiyaa mannnnil uthiththaar-2
1.natchaththiram naduvaanil oli vilakkaay
saasthirikal pinthodarnthaarae
vellaippolam thoopavarkkam allichchente
arppanniththaar avar thiru munnae-2
manthai maeypparkal puthu kaanam paatiyae
vinthai kaanavae virainthotich sentanar- 2
2.maanidarin paavarokam maattidavae
maa jothi maanidaraanaar
unnai meetka thammai paliyaaka thantha
avar anpirku innaiyillaiyae-2
naasaraeththilor nanmai piranthathae
nampinorkkellaam athu nanmai aliththathae-2
jillaana kulir kaattu veesum naeramathu
maeloka thoothar koottam paadum vaelaiyathu
mannnnin maantharum katharum naeramathu
nam maesiyaa mannnnil uthiththaar-2
song lyrics Jillena Kulir Kaatru ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
@songsfire
more songs Jillena Kulir Kaatru – ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
Jillena Kulir Kaatru