JM Michael – Ulagathin Ratchagarae Song Lyrics

JM Michael – Ulagathin Ratchagarae Song Lyrics

Ulagathin Ratchagarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By.JM Michael

Ulagathin Ratchagarae Christian Song Lyrics in Tamil

உலகத்தின் இரட்சகரே
சரித்திர நாயகரே
வாழவைத்த வரலாறே
உமக்கு ஸ்தோத்திரம் – என்னை (2)
எங்கள் குலதெய்வம் நீர்
மாத்திரம் தானே (2)
உம்மை நான் தொழுவது
என் பாக்கியம் தானே (2)
உலகத்தின் இரட்சகரே….

ஆதியிலே வார்த்தையாக இருந்த
அன்பு தெய்வமே என்னையும் தேடி
வந்த மீட்பரான தெய்வமே (2)
என் பாவம் ஏற்றுகொண்ட பாசமுள்ள தெய்வமே (2)
சிலுவையில் பலியான என் தியாக தெய்வமே (2)

கி.மு கி.பி என்ற சரித்திரத்தின் தெய்வமே
நான் கையெழுத்து போட தேதி பெற்றுதந்த தெய்வமே (2)
தம்மிடத்தில் வருவோரை தள்ளிடாத தெய்வமே (2)
நம்பினோரை வாழ வைக்கும்
நம்பிக்கையின் தெய்வமே (2)

உயிரோடு எழுந்து சாட்சியாக நின்ற தெய்வமே
என்னையும் சாட்சியாக வாழ சொன்ன தெய்வமே (2)
அகிலம் எங்கும் உம்மை சொல்ல சொன்ன தெய்வமே (2)
ஏற்போரை உந்தன் பிள்ளை என்று சொன்ன தெய்வமே (2)

நீதியும் நியாயமும் நிறைந்த நல்ல தெய்வமே
நித்தியமான எங்கள் சத்தியத்தின் தெய்வமே (2)
எப்படி போனீரோ அப்படியே வருவீரே (2)
எங்களுக்கு புதிய ராஜ்ஜியத்தை தருவீரே (2)

Ulagathin Ratchagarae Christian Song Lyrics in English

Ulagathin Iratchakare
Sarithira nayagare
Vaazha vaiththa varalaare
Umakku Sthothiram – Ennai 2
Engal kula deivam neer
Mathiram thaane – 2
Ummai naan thozhuvathu
En pakkiyam thaane -2
Ulagathin Iratchakare…

Athiyile varthaiyaaga iruntha
Anpu theivame ennaiyum thedi
Vantha meetparana theivame-2
En pavam eatru konda pasamulla theivame-2
Siluvaiyil paliyana en thiyaga theivame-2

Ki.Mu Ki.Pi endra sarithirathin theivame
Naan kaiyezhuththu poda thethi petru thantha theivame-2
Thammidathil varuvorai thallidatha theivame-2
Nampinorai vaazha vaikkum
Nampikkaiyin theivame – 2

Uyirodu ezhunthu satchiyaga nindra theivame
Ennaiyum satchiyaga vazha sonna theivame-2
Akilam engum ummai solla sonna theivame-2
Earporai unthan pillai endru sonna theivame-2

Neethiyum niyamum niraintha nalla theivame
Nithiyamana engal sathiyathin theivame -2
Eppadi ponneero appadiye varuveere-2
Engalukku puthiya rajjiyathai tharuveere-2


#songsfire

Exit mobile version