Joshua Bible Study – Andasarasaram Song Lyrics
Andasarasaram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joshua Bible Study
Andasarasaram Christian Song Lyrics in Tamil
அண்டசராசரம் போற்றிடும் இறைவா
அன்புடனே எமை காத்தடிடும் தேவா -2
உம் புகழ் பாடிட ஓடி நான் வந்தேன்
என் வாழ்வை உமக்கென்று தந்திட்டேன் தேவா-2
1.உமை பாடி பாடியே தினம் துதித்திடுவேன்
ஆடி பாடி என்றும் அகம் மகிழ்ந்திடுவேன்
புது ராகம் கொண்டு நான் உமை புகழ்ந்திடுவேன்
ஆதி தேவன் என்றும் உம் மடி பணிவேன்
என் இயேசு ராஜா என் மீது இரக்கமாயிரும்
என்றுமே கிருபையால் என்னையே நிரப்பியருளும்
நீர் பாவம் போக்கி எனை பரிசுத்தமாக்கி
சாபம் நீக்கி எனை நல்வழி படுத்தி
நித்திய ராஜ்யம் நிலவிட என்னை போதித்து
வேதம் எங்கும் செல்ல என்னை சீர் படுத்தி
என் இயேசு ராஜா என் மீது இரக்கமாயிரும்
என்றுமே கிருபையால் என்னையே நிரப்பியருளும்
Andasarasaram Christian Song Lyrics in English
Andasarasaram potridum iraiva
Anpudane emai kaththidum thevaa-2
Um pugazh padida odi naan vanthen
En vazhvai umakkendru thanthitten theva-2
1.Umai padi padiye thinam thuthiththiduven
Aadi padi endrum agam mazhnthiduven
Puthu ragam kondu naan ummai pugazhnthiduven
Aathi thevan endrum madi paniven
En yesu raja en meethu irakkamayirum
Endrume kirupaiyal ennaiye nirappiyarulum
2.Neer paavam pokki enai parisuthamakki
Sapam neekki enai nalvazhi paduththi
Nithiya rajyam nilavida ennai pothithu
Vetham engum sella ennai seer paduthi
En yesu raja en meethu irakkamayirum
Endrume kirupaiyal ennaiye nirappiyarulum
Christians songs lyrics
#songsfire