Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Deal Score0
Deal Score0
Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
– காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்

Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil Lyrics in English

kaarirul vaelaiyil kadungulir naeraththil
aelaik kolama thaay
paarinil vantha mannavanae um
maathayavae thayavu

1. vinnnulakil simmaasanaththil
thootharkal paatidavae
veettirukkaamal maanida naanathu
maathayavae thayavu
– kaarirul

2. vinnnnil thaevanukkae makimai
mannnnil samaathaanam
manudaril piriyam malarnthathu unthan
maathayavae thayavu
– kaarirul

3. vinthai vithanthanil vanthavanae,
vaanavanae, naangal
thanthaiyin anpaik kanndathum unthan
maathayavae thayavu
– kaarirul

song lyrics Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil

@songsfire
more songs Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil – காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
Kaarirul Vaelaiyil Katunkulir Naeraththil

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo