காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2)
விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2
வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்
Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas Lyrics in English
kaarirul vaelaiyil kadungulir naeraththil aelai kolamathaay
paarinil vanthathu mannavanae um maathayavae thayavae (2)
vinnnulakil simmaasanaththil thootharkal paatidavae-2
veettirukkaamal maanidanaanathu maathayavae thayavae
vinnnnil thaevanukkae makimai mannnnil samaathaanam-2
manitharil piriyam malarnthathu unthan maathayavaal thayavaal
song lyrics Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas
@songsfire
more songs Kaarirul Velayil Christmas – காரிருள் வேளையில்
Kaarirul Velayil Christmas