Kaariyathai Kaikoodi Varappannuvar Lyrics – காரியத்தைக் கைக்கூடி

Kaariyathai Kaikoodi Varappannuvar Lyrics – காரியத்தைக் கைக்கூடி

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2

இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2

அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Lyrics in English

kaariyaththaik kaikkooti varappannnuvaar
suthanthiraththai nichchayamaay pitikkach seyvaar — & 2

ithu kirupaiyin naeram, makimaiyin naeram (aanndu)
kaariyangal vaaykkappannnum naeram & 2

allaelooyaa allaeluyaa
kaariyangal vaaykkappannnum naeram & 4

1. ninaippatharkum jepippatharkum athikamaaka seythiduvaarae
kaettathellaam niraivaetti en thakappan uyarththiduvaarae & 2
koduththa vaakkuththaththam Complete ah thanthiduvaarae
kannnneer jepamellaam kalippaaka maattiduvaarae
Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)

2. valathu idathu pakkam peruka kirupai seythiduvaarae
puthiya aaseekalai pirathishtai seythu thanthiduvaarae & 2
kadanae illaamal allikkodukka vaiththiduvaarae
ini vetkam illaama thalai nimirach seythiduvaarae
Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)

song lyrics Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

Try Amazon Fresh

Scroll to Top