Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Deal Score0
Deal Score0
Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

காத்திடும் தேவா

காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல்
காத்திடும் தேவா -2
– காத்திடும் தேவா

1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல்
காத்திடும் தேவா
– காத்திடும் தேவா

2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
– காத்திடும் தேவா

3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
– காத்திடும் தேவா

Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Lyrics in English

Kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum

kaaththidum thaevaa

kaaththidum thaevaa kaaththidum thaevaa
engalai ennaalum kaaththidum thaevaa -2
pollaatha kollai Nnoy pongiyelum vaelaiyil
isravaelai kaaththathu pol
kaaththidum thaevaa -2
– kaaththidum thaevaa

1. akkiramam mikuthiyaal alivu perukum pothum
loththuvai kaaththathu pol
kaaththidum thaevaa
– kaaththidum thaevaa

2. irulin aathikkam poomiyai soolum pothum
um vaarththai velichchamaaka valinadaththidumae
– kaaththidum thaevaa

3. pin Nnokki paarththu naan uppu thoonnaaka maattaen
munnokki otiyae um patham seruvaen
– kaaththidum thaevaa

song lyrics Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

@songsfire
more songs Kaathidum Deva Kaathidum – காத்திடும் தேவா காத்திடும்
Kaathidum Deva Kaathidum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo