
Kadal mel nadandha karthar Undu song lyrics – கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
Deal Score0

Kadal mel nadandha karthar Undu song lyrics – கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
கடல் மேல் நடந்த கர்த்தர் உண்டு
எதற்கும் பயமில்லையே -2
என் மகனே எழுந்துவா நீ மூழ்கி போவதில்லை
என் மகனே எழுந்துவா நீ அமிழ்ந்து போவதில்லை -2 – கடல் மேல்
எப்பக்கம் நெருக்கம் வந்தாலும்
ஒடுங்கி நீ போவதில்லை
கைவிடப்பட்டும் தள்ளப்பட்டும்
மடிந்து நீ போவதில்லை -2 – என் மகனே
அதி சீக்கிரத்தில் நீங்கும்
லேசான இந்த உபத்திரவம் மாறும்
அதிக நித்திய கன மகிமை
நம் தேவனாலே பெருகும் -2 என் மகனே