Skip to content

Kal Manam Karaiya – கல் மனம் கரைய

Kal manam karaiya – கல் மனம் கரைய

கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

2. பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

3. நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா

Kal Manam Karaiya – கல் மனம் கரைய Lyrics in English

Kal manam karaiya – kal manam karaiya

kalmanam karaiya kannkalum panikka
kaikalaik kuviththaen iraivaa
en manam varuvaay iraivaa (2)

1. ennakam pukunthu ithayaththil amarnthu
ponnakam punaivaay iraivaa (2) angu
punmaikal marainthu nanmaikal niraiya
innarul tharuvaay iraivaa -2
paasaththaik kalainthu paavaththai vilakka

2. paathaththaip pitiththaen iraivaa (2) thuyar
veesidum puyalum vekunndelum alaiyum
amainthidap pannippaay iraivaa -2

3. naan enum akanthai narakaththai aliththu
nallulakamaippom iraivaa (2) angu
poovenum ithaya peedaththil enaiyae
paliyaay alippaen iraivaa

song lyrics Kal Manam Karaiya – கல் மனம் கரைய

@songsfire
more songs Kal Manam Karaiya – கல் மனம் கரைய
Kal Manam Karaiya

starLoading

Trip.com WW