Skip to content

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வு
கண்ணீர் சிந்தும் வாழ்வு
ஏழைக்கு இன்பவாழ்வு
ஏழ்மையான வாழ்வு
தாழ்மையான வாழ்வு
அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு

1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்
நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2

2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்
பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2

3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர்
ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2

4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர்
ஒரு குடம் எண்ணையாலே கடனை தீர்த்தீர் -2

5. இயேசுவாலே கூடாதது ஒன்றுமே இல்லை
அவரை நம்ப முடியாதது எதுவுமே இல்லை -2