கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா இயேசுவுக்கே
கரங்களைத் தட்டி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை அசைத்து பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா ராஜனுக்கே
Kalileyo Endra Ooril Lyrics in English
kalilaeyaa enta ooril
Yesu janangalaith thottar
kurudar sevidar mudavar elloraiyum
Yesu kunamaakkinaar
allaelooyaa raajanukkae
allaelooyaa thaevanukkae
allaelooyaa karththarukkae
allaelooyaa Yesuvukkae
karangalaith thatti paadiduvom
allaelooyaa raajanukkae
karangalai asaiththu paadiduvom
allaelooyaa raajanukkae
karangalai uyarththi paadiduvom
allaelooyaa raajanukkae
song lyrics Kalileyo Endra Ooril
@songsfire
more songs Kalileyo Endra Ooril – கலிலேயா என்ற ஊரில்
Kalileyo Endra Ooril