Kalugu – Jonathan Suppaya Song Lyrics
Kalugu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jonathan Suppaya
நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம்
உம் நன்மைகள் என்னை தொடருதே
நான் கடக்கின்ற தடைகள் எல்லாம்
உம் கிருபை என்னை தாங்குதே
என் ஜீவன் தொடர காரணம் நீரே
என் சேதம் நீங்கிட ஆதாரம் நீரே – 2
துயரம் மறந்திடுவேன்
உயரம் பறந்திடுவேன் – 2
கன்மலை பிளவின் காலம் முடிந்தது
சிறகடிக்கும் வேளை வந்தது
சமவெளியின் சூழல் மறைந்தது
உயர வானில் பாதை பிறந்தது
புதிய மனுஷனாய் புதிய உயரத்தில்
பறக்க வைத்தவரே – 2 – என் ஜீவன்
இக்கரை சோர்வின் பாரம் மறைந்தது
அக்கறையின் புது வாழ்வும் வந்தது
தண்ணீரும் திராட்சை ரசமுமானது
கண்ணீரும் காணா இடம் போனது
வழியை மாற்றி வாழ்வை மாற்றி
வாழ வைப்பவரே – 2 – என் ஜீவன்
Naan nadakkindra paathaigal ellaam
Um nanmaigal ennai thodaruthe
Naan kadakkindra thadaigal ellaam
Um kirubai ennai thanguthe
En jeevan thodara kaarnaam neere
En setham neengida aatharam neere – 2
Thuyaram maranthiduven
Uyaram paranthiduven – 2
Kanmalai pilavin kaalam mudinthathu
Siragadikkum velai vanthathu
Samaveliyin soozhal marainthathu
Uyara vaanil paathai piranthathu
Puthiya manushanaai puthiya uyaraththil
Parakka vaiththavare -2 – En jeevan
Ikkarai sorvin paaram marainthathu
Akkaraiyin puthu vaazhvum vanthathu
Thanneerum thiratchai rasamumanathu
Kanneerum kaana idam ponathu
Vazhiyai matri vazhvai matri
Vaazha vaippavare – 2 – En jeevan
#songsfire
Price: (as of - Details) Campus OG-22 Men's Sneaker is designed for everyday comfort and…
Price: (as of - Details) From the manufacturer Slim and Streamlined Body With a thickness…
Price: (as of - Details) From the manufacturer Titan Celestor comes with a stunning 1.43”…
Price: (as of - Details) Comfortable smart watch band. The durable replacement band, made of…
Price: (as of - Details) Product Description Is Discontinued By Manufacturer : No…
Price: (as of - Details) Product Description Thick Splash resistant neoprene protects against moisture, sand,…