Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ

Faith Score0
Faith Score0

கல்வாரி பாதை இதோ
கால் நோகும் நேரம் இதோ
காயமுரும் கன்மலையோ
கண்காண கோரம் இதோ

1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தே
கன்னத்தில் ஓடிடுதே
கைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தே
தள்ளாடும் நேரம் இதோ
கற்பாறை சுடும் கால்தடமோ
எப்பக்கம் குத்திடும் முட்கிரீடமே
காயமுறுத்திடும் கோரம் இதோ
கல்வாரியே..

2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்
கள்ளர் நடுவினிலே
எவ்வளவும் கள்ளம் இல்லாமலே
எந்தனுக்காய் மாண்டீரே
தந்தையை நோக்கி கூப்பிடவே
சிந்தை கலங்கிடும் ரட்சகரே
பாவியாம் என்னையும் மீட்டிடவே
கல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Lyrics in English

kalvaari paathai itho
kaal Nnokum naeram itho
kaayamurum kanmalaiyo
kannkaana koram itho

1.kannnneerum senneerum kaikalanthae
kannaththil odiduthae
kaikaal thalarchchiyaal kannnayarnthae
thallaadum naeram itho
karpaarai sudum kaalthadamo
eppakkam kuththidum mutkireedamae
kaayamuruththidum koram itho
kalvaariyae..

2. mullangi thaangiyae vankurusil
kallar naduvinilae
evvalavum kallam illaamalae
enthanukkaay maannteerae
thanthaiyai Nnokki kooppidavae
sinthai kalangidum ratchakarae
paaviyaam ennaiyum meettidavae
kalvaariyae..

song lyrics Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ

@songsfire
more songs Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ
Kalvaari Paadhai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo