Skip to content

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தர் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்
விலாவில் நின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தன் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தனைகள் ஏற்றவராய்
தொங்குகிறார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே Lyrics in English

kalvaariyin karunnaiyithae
kalvaariyin karunnaiyithae
kaayangalil kaanuthae
karththar Yesu paar unakkaay
kashdangal sakiththaarae

vilaiyaerap petta thiru iraththamae – avar
vilaavil nintu paayuthae
vilaiyaerap pettaோnaay unnai maatta
vilaiyaaka eenthanarae

pon velliyo mannnnin vaalvo
ivvanpuk kinnaiyaakumo
annaiyilum anpu vaiththae
than jeevanai eenthaarae

sinthaiyilae paarangalum
ninthanaikal aettavaraay
thongukiraar paathakan pol
mangaa vaalvalikkavae

song lyrics Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே

@songsfire
more songs Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே
Kalvaariyin Karunaiyithae

starLoading

Trip.com WW