Skip to content

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு

தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே

குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு
வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு
கைல காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

மதியீனமாய் பேசாதைய
மனதில் கர்வம் கொள்வதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்தேலகம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி Lyrics in English

kanndaangi selai katti
marikkolunthu thalaiyil sooti
kanji paanai sumanthu pokum
sinna ponnae konjaோ nillu

thannaanae thaana nannae thannananae thaanae naanae

kulam ellaam narainjirukku
vayalellaam velainjirukku
kaila kaasu irukku
kavalai ini namakku ethukku

mathiyeenamaay paesaathaiya
manathil karvam kolvathaiyae
intu iravu jeevan ponaal
serththa selvam yaarukku pokum

unakkaaka maenmai ilanthaar
enakkaaka makimai ilanthaar
namakkaaka thannai ilantha
thaeva paalan piranthaar aiyaa

aalayam tholuvom naamum
thaevanaiyae pannivom naalum
peththaelakam paalakanai
nam illam alaiththu povom

song lyrics Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி

@songsfire
more songs Kandangi Selai Katti Christmas – கண்டாங்கி சேலை கட்டி
Kandangi Selai Katti Christmas

starLoading

Trip.com WW