Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே –

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
– கண்ணீரின் ஜெபத்தை

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2
-நன்றி ஐயா

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2
-நன்றி ஐயா

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2
-நன்றி ஐயா

Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Lyrics in English

kannnneerin jepaththai kaettiraiyyaa
karampitiththennai nadaththineerae-2
varatchiyai kannda naatkalukgeedaay
selippai kaana seytheer-2

nanti aiyaa nanti aiyaa
nanmai seytheer nanti aiyaa
nanti aiyaa nanti aiyaa
nadaththi vantheer nanti aiyaa
– kannnneerin jepaththai

en thuyar maattiya thooyavarae
en payam akattiya sinaekitharae-2
-nanti aiyaa

kuraivukal niraivaay maattineerae
tholvikal jeyamaay maattineerae-2
-nanti aiyaa

viyaathikal neekkiya vaiththiyarae
paavangal pokkiya parikaariyae-2
-nanti aiyaa

song lyrics Kaneerin Jebathai கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே –

@songsfire
more songs Kaneerin Jebathai – கண்ணீரின் ஜெபத்தை உம் கிருபையே
Kaneerin Jebathai

starLoading

Trip.com WW
Scroll to Top