Skip to content

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே

கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்
உலகை மீட்க வந்தாரே
பாவம் போக்க வந்தாரே – மீட்பர்
பாதை காட்ட வந்தாரே
உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா

குருடரை பார்க்க செய்தார்
முடவரை நடக்க செய்தார்
செவிடரை கேட்க செய்தார்
கட்டுக்களை உடைத்தெறிந்தார்
வாழ்வை மீட்டு தந்தார்
வெற்றி சிறந்தவர் இவரே

உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா

நீதியின் தேவன் இவர்
இரட்சிப்பின் தேவன் இவர்
நம்முடைய மீட்பரும் இவரே
பாவத்தை விட்டகன்று
சாட்சியாய் வாழ்ந்திடவே
நம்மை அழைப்பவர் இவரே

உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா (2)

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே Lyrics in English

kanniyin matiyil vanthaarae – thaevan
ulakai meetka vanthaarae
paavam pokka vanthaarae – meetpar
paathai kaatta vanthaarae
ulakin oliyaay neethiyin sooriyan
poomiyil uthiththaar yeshuvaa
vinnnnil irunthu immannnnil vanthu
mainthanaay piranthaar yeshuvaa

kurudarai paarkka seythaar
mudavarai nadakka seythaar
sevidarai kaetka seythaar
kattukkalai utaiththerinthaar
vaalvai meettu thanthaar
vetti siranthavar ivarae

ulakin oliyaay neethiyin sooriyan
poomiyil uthiththaar yeshuvaa
vinnnnil irunthu immannnnil vanthu
mainthanaay piranthaar yeshuvaa

neethiyin thaevan ivar
iratchippin thaevan ivar
nammutaiya meetparum ivarae
paavaththai vittakantu
saatchiyaay vaalnthidavae
nammai alaippavar ivarae

ulakin oliyaay neethiyin sooriyan
poomiyil uthiththaar yeshuvaa
vinnnnil irunthu immannnnil vanthu
mainthanaay piranthaar yeshuvaa (2)

song lyrics Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே

@songsfire
more songs Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே
Kanniyin Madiyil Vantharae

starLoading

Trip.com WW