Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

Deal Score0
Deal Score0
Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் Lyrics in English

Karthar En Belanum
karththar en pelanum en geethamum
naan nampum kanmalaiyumaanavar – karththarin kirupai
entaikkum naan paaduvaen
naan pottiduvaen

allaelooyaa allaelooyaa allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa allaelooyaa allaelooyaa

1. avar karamum avar puyamum
makimaiyum makathvamum
athisayangal seythathu
kirupaiyum sathiyamum irakkamum
avar anpum vali nadaththiyathu – allaelooyaa – karththar

2. avar maeyppar avar meetpar
en naesar parisuththar
thaalchchi ataikilaenae
jeevanulla naatkalellaam
aalayaththil thanguvathai
vaanjiththae naadiduvaen – allaelooyaa – karththar

song lyrics Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

@songsfire
more songs Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
Karthar En Belanum

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo