Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க

Deal Score0
Deal Score0
Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க

Karthar Karam En Malaga
கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க

Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க Lyrics in English

Karthar Karam En Malaga
karththar karam en maelanga
kadukalavum payamillanga
1. aenthiduvaar ennaith thaangiduvaar
iruthivarai ennai nadaththiduvaar
2. ootdiduvaar thaalaatdiduvaar
ethiri vanthaal eththiduvaar
3. annaippaarae aravannaippaarae
alli alli muththam koduppaarae
4. iraththaththaalae kaluvukiraar
iratchippaalae uduththukiraar
5. thaalaattuvaar seeraattuvaar
vaalaakkaamal thalaiyaakkuvaar
6. pariththuk kolla mutiyaathunga
oruvaraalum mutiyaathunga

song lyrics Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க

@songsfire
more songs Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க
Karthar Karam En Malaga

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo