Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்
கர்த்தர் நமக்காக
யுத்தம் செய்யும் தேவன்
மேற்கொள்ளுவார் நமக்காய்
மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம்
தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்
நம் பாரம் யாவும் சுமப்பார்
நிந்தை மாற்றுவார்
மேற்கொள்ளுவார் நமக்காய்
மேற்கொள்ளுவாரே
அசைக்கப்படமாட்டோம்
தோற்றுப்போகமாட்டோம்
இயேசு நம் பட்சம்
வாழ்வேன் நான் ஜீவனோடு
இயேசுவின் உயிர்த்த வல்லமை
என்னுள் இருப்பதால்
விடுதலை ஆனேன்
இயேசு நாமத்தால்…-நம் பாரம்
வாழ்வேன் நான் ஜீவனோடு
உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்
கிறிஸ்து வெளிப்பட்டார்
சுகமானேனே
இயேசு நாமத்தால்
கர்த்தர் யுத்தம் செய்வார்
இருள் அகற்றுவார்
அசைந்திடா ராஜ்யம்
எழுப்பிடுவார்
அவர் நாமத்தாலே
ஜெயம் என்றுமே
பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான்
Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Lyrics in English
Karthar Namakkaga Yutham – karththar namakkaaka yuththam
karththar namakkaaka
yuththam seyyum thaevan
maerkolluvaar namakkaay
maerkolluvaarae
asaikkappadamaattaோm
thottuppokamaattaோm
Yesu nam patcham
nam paaram yaavum sumappaar
ninthai maattuvaar
maerkolluvaar namakkaay
maerkolluvaarae
asaikkappadamaattaோm
thottuppokamaattaோm
Yesu nam patcham
vaalvaen naan jeevanodu
Yesuvin uyirththa vallamai
ennul iruppathaal
viduthalai aanaen
Yesu naamaththaal…-nam paaram
vaalvaen naan jeevanodu
um naamam uyarththi paraisaattuvaen
kiristhu velippattar
sukamaanaenae
Yesu naamaththaal
karththar yuththam seyvaar
irul akattuvaar
asainthidaa raajyam
eluppiduvaar
avar naamaththaalae
jeyam entumae
paaduvom paaduvom-2-vaalvaen naan
song lyrics Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்
@songsfire
more songs Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்
Karthar Namakkaga Yutham