கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானித்தால்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
குடும்பமாக பணிகிறோம்
1. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே
2. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்தீர் உம் தழும்புகளால்
திருரத்தத்தால் என்னை காத்தவரே
3. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் எம் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால்
Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Lyrics in English
karththar seytha nanmaikalai
ninaiththu thiyaaniththaal
sthoththiram Yesunaathaa
kudumpamaaka pannikirom
1. thikaiyaathae entavarae
thikaikkumpothu kaaththavarae
kalangaathae entavarae
kalangumpothu kaaththavarae
2. viduvippaen entavarae
viyaathiyin naeraththil kaaththavarae
viduviththeer um thalumpukalaal
thiruraththaththaal ennai kaaththavarae
3. um kirupai pothumenten
immaanuvaelanaay vanthavarae
emmaaththiram em kudumpam
unthan kirupaiyai ninaiththittal
song lyrics Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை
@songsfire
more songs Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை
Karthar Seitha Nanmaigal