கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவோர் சங்கீர்த்தனம்.
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே!
Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக Lyrics in English
karththar thantha eevukkaaka
ententaikkum thoththiram!
vinnnnor mannnnor koottamaaka
paaduvor sangaீrththanam.
meetkappatta yaavaraalum
aeka thaevareerukkae
aaravaaramaay entaikkum
thoththiram unndaakavae!
song lyrics Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக
@songsfire
more songs Karthar Thantha Eevukaha – கர்த்தர் தந்த ஈவுக்காக
Karthar Thantha Eevukaha