
Karthar Unnai Menmaiyaga Vaipaar / கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் / Tamil Christian Song

Karthar Unnai Menmaiyaga Vaipaar / கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் / Tamil Christian Song
Karthar Unnai Menmaiyaga Vaipaar / கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
Tamil Christian Song
SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே -2
1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2
Karthar Unnai Menmaiyaga Vaipaar – கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் Lyrics in English
Karthar Unnai Menmaiyaga Vaipaar
karththar unnai maenmaiyaaka vaippaar
nee kalangaathae manamae -2
1. kaiyidum vaelaiyil aaseervaathamum
kalangalil nirampidum thaaniyamum -2
niraivaana nanmai unndaaka
karththar unnai maenmaiyaaka vaippaar -2
2. saththurukkal ethiraay elumpumpaeாthu
karththarae yuththaththai seythiduvaar
vetti mael vettiyai unakku thanthu
karththar unnai maenmaiyaaka vaippaar -2
3. unnai avar thanakkaaka therinthukeாnndaar
than peyarai unakkaaka valanginaarae -2
suttamum nannparum unnai mathikka
karththar unnai maenmaiyaaka vaippaar -2
4. un thaesam muluvathum malai peாliyum
unakkaaka peாkkishaththai thiranthiduvaar -2
pirarukku neeyum kadan keாdukka
karththar unnai maenmaiyaaka vaippaar -2
More Songs:
Siluvai Sumantha Uruvam/சிலுவை சுமந்த உருவம்/ https://youtu.be/PwUnT6s5G6o
Yesuvai Pole Azhugullore / இயேசுவைப் போல் அழகுள்ளோர் / https://youtu.be/PjbFOrpmW9U
Kanmalayin Maravil கன்மலையின் மறைவில் உள்ளங்கையின்; https://youtu.be/TNynaHv0IP4
அனைத்தையும் அருளிடும் / Anaithaiyum Arulidum: https://youtu.be/xT8v8iL4VFc
Yesu Endra Thiru Namathirku – இயேசு என்ற திரு நாமத்திற்கு
: https://youtu.be/qjHbtRVflsY
Kalvari Anbai Ennidum velai / கல்வாரி அன்பை: https://youtu.be/XELLCU8Pi4o
Yesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் : https://youtu.be/Zicl9kwmvhc
Ummai Aarathippean Ummai / உம்மை ஆராதிப்பேன்: https://youtu.be/7Y5tnthcJ4I
என்னைத் தேடி வந்த தெய்வம்/Ennai thaedi vandha Dheivam : https://youtu.be/ZmIcMHX6jw0
Ummaye Naan Nesippen /உம்மையே நான் நேசிப்பேன்: https://youtu.be/HhOhN2LJfFM
சிலுவையின் நிழலில் அனுதினம்/Siluvaiyin Nilalil Anuthin : https://youtu.be/m48zXhx3KFc
Neer Oruvarae Unnathar / நீர் ஒருவரே உன்னதர்: https://youtu.be/IBKN_afSjWA
Enthen Vaanjai Neerallo / எந்தன் வாஞ்சை நீரல்லோ: https://youtu.be/S9QoBHwTmjs
Azhaitha Deivam / அழைத்த தெய்வம் நடத்தி: https://youtu.be/gFBHgOgZ-MM
Immattum Ennai / இம்மட்டும் என்னை நடத்தி: https://youtu.be/T0YO_xzcTqM
Ennai vittu kodukathavar / என்னை விட்டுக்கொடுக்காதவர் : https://youtu.be/KDZhYn9ux0g
Kirubasanathandai /கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்: https://youtu.be/ucLpCQEjozg
SUBSCRIBE Here: https://www.youtube.com/channel/UC_KPlDas5ybjpqwt19FKq_A?sub_confirmation=1