கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் பாக்கியவான்
கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் செழித்திருப்பான்
அவன் சோர்ந்து போவதில்லை
அவன் வெட்கம் அடைவதில்லை
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் சொல்வதெல்லாம் நடக்கும்
அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
அவன் ஆஸ்தி பெருகிடுமே
அவன் ஆயுள் நீடித்திடும்
அவன் விருப்பம் நிறைவேறும்
அவன் சத்துரு விழுந்திடுவான்
அவன் கொம்பு உயர்த்தப்படும்
அவன் சீயோனை சேர்ந்திடுவான்
Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன் Lyrics in English
karththarai nampinavan
ententum paakkiyavaan
karththarai nampinavan
ententum seliththiruppaan
avan sornthu povathillai
avan vetkam ataivathillai
avan seyvathellaam vaaykkum
avan solvathellaam nadakkum
avan pelaththinmael pelanatainthu
avan kalukaipol elumpiduvaan
avan aasthi perukidumae
avan aayul neetiththidum
avan viruppam niraivaerum
avan saththuru vilunthiduvaan
avan kompu uyarththappadum
avan seeyonai sernthiduvaan
song lyrics Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன்
@songsfire
more songs Kartharai Nambinavan – கர்த்தரை நம்பினவன்
Kartharai Nambinavan