Kartharai Nambiye Jeevippom
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் — கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார்
Kartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் Lyrics in English
Kartharai Nambiye Jeevippom
karththarai nampiyae jeevippom
kavalai kashdangal theernthidum
kaividaa kaaththidum paramanin
karangalai naam pattik kolvom
1. jeeva thaevan pin selluvom
jeeva olithanaik kanndataivom
manathin kaarirul neengidavae
maa samaathaanam thangum — karththarai
2. unnmai vali nadanthidum
uththamanukkentum karththar thunnai
kannkal avanmeethu vaiththiduvaar
karuththaayk kaaththiduvaar
song lyrics Kartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
@songsfire
more songs Kartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
Kartharai Nambiye Jeevippom