கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன் – Kartharukkaai kaathirundhen

கர்த்தருக்காய் காத்திருந்தேன்
பொறுமையாய் காத்திருந்தேன்
என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடுதலை கேட்டீர்
என்னிடமாய் சாய்ந்து என்
கூப்பிடுதலை கேட்டீர்
உம்மை நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் -(2)

துதிப்பேன்… துதிகளில் வசிப்பவரை
துதிப்பேன்… தூயவர் தூயவரை
துதிப்பேன்… துதிக்குப் பாத்திரரை
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் என்றும் -(2)

  1. சேற்றிலிருந்து தூக்கி
    கன்மலை மேல் நிறுத்தி
    அடிகளை உறுதிப் படுத்தினீர் -(2)
    துதிக்கின்ற பாடல் எனக்கும்
    நீர் கொடுத்தீர் -(2)
    உம்மை நான் துதிப்பேன்
    துதிப்பேன் என்றும் -(2) – துதிப்பேன்
  2. பாலைவனமாம் காலம்
    பாதை தெரியா நேரம்
    பாதையைக் காண்பியும்
    என்றேன் -(2)
    வனாந்திரத்தில் வழி
    உண்டாக்கினீர் -(2)
    உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    என்றும் -(2) – துதிப்பேன்

Kartharukkaai kaathirundhen song lyrics in english

Kartharukkaai kaathirundhen
Porumaiyaai kaathirundhen
Ennidamaai saaindhu koopidudhalai keteer
Ennidamaai saaindhu en koopidudhalai keteer
Ummai naan thudhippen thudhippen endrum-2

Thudhippen… Thudhigalil vasippavarai
Thudhippen… Thooyavar thooyavarai
Thudhippen… Thudhikku paathirarai
Thudhippen thudhippen thudhippen endrum -(2)

  1. Setrilirundhu thooki
    Kanmalai mel niruthi
    Adigalai uruthi paduthineer -(2)
    Thudhikkindra paadal enakkum neer
    kodutheer -(2)
    Ummai naan thudhippen thudhippen
    endrum -(2) -thudippen
  2. Paalaivanamaam kaalam
    Paadhai theriyaa neram
    Paadhaiyai kaanbiyum endren -(2)
    Vanaandhiraththil vazhi undaakkineer -(2)
    Ummai naan thudhippen thudhippen
    endrum -(2) -thudippen
god medias

Recent Posts

Titan Neo Black Dial Quartz Multifunction Stainless Steel Strap Watch for Men-NR1803NM01/NT1803NM01

Price: (as of - Details) 1803NM01-DL609-CLASSIQUE(NEO VI GENTS) Batteries ‏ : ‎ 1 Lithium Polymer…

11 hours ago