Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

Faith Score0
Faith Score0

கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட

நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே

மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.

உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.

அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Lyrics in English

karththaavae maanthar thanthaiyae,
paethaiyor poruppeer;
suththaangam thaarum nenjaththae
pakthoraaych sevai seythumae
panninthu pottida

nannaathar anpin alaippai
thattamal nampiyae
panniru seesharthaam ummai
pinsentavannnam naangalum
pinsellach seyveerae

maa kalilaeyaa oyvinil
amaithi kuntinmael,
oyaathamaithi sthalaththil
aa Yesu naathaa, jepaththil
anpaaka amarntheer.

um saantha aavi oottidum
em ulla koshdaththil
ulam varuththum thollaiyae
olinthida, um saanthiyae
ul vaalkkai oontida.

alaikkalikkum aasaiyai
adakkum aaviyaal
maa kaattu kampam akkiniyil
aa aattum menmaich saththamae
atiyaar kaetkattum.

song lyrics Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

@songsfire
more songs Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்
Karthavae Maanthar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo