Karththar Thaamae Nam Munnae Song Lyrics
Karththar Thaamae Nam Munnae Povaar Karththar Thaamae Nam Pin Vanthu Kaappaar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Karththar Thaamae Nam Munnae Christian Song Lyrics in Tamil
கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (2)
1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (2)
2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (2)
3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் (2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (2)
Karththar Thaamae Nam Munnae Christian Song Lyrics in English
Karththar Thaamae Nam Munnae Povaar
Karththar Thaamae Nam Pin Vanthu Kaappaar (2)
Naam Avar Utaimai Ini Illaiyae Thanimai
Engum Inimai Nitham Kaannpom Puthumai (2)
1. Uthavidum Kanmalai Yesuvai Nnokkuvom
Vilakidaar Kaividaar Thaanguvaar Urangidaar (2)
Naam Avar Utaimai Ini Illaiyae Thanimai
Engum Inimai Nitham Kaannpom Puthumai (2)
2. Uyir Tharum Aayanae Sukam Tharum Naeyanae
Kanivudan Nadaththuvaar Parivudan Thaettuvaar (2)
Naam Avar Utaimai Ini Illaiyae Thanimai
Engum Inimai Nitham Kaannpom Puthumai (2)
3. Ulakukku Velichcham Naan Poomikku Uppu Naan
Marikkum Viththu Naan Paramanin Soththu Naan (2)
Naam Avar Utaimai Ini Illaiyae Thanimai
Engum Inimai Nitham Kaannpom Puthumai (2)
Christians songs lyrics
#songsfire