Tamil

Karththarai Nokki Amarnthiruppoem Lyrics – கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

Karththarai Nokki Amarnthiruppoem Lyrics – கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்

1.   கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

2.   நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உமதி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்

3.   வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்

4.   சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்
முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்

Karththarai Nokki Amarnthiruppoem Lyrics in English

karththarai Nokki amarnthiruppom
kavalai maranthu kaaththiruppom

1.   karththarai nampi nanmai seyvom
nallathor maeychchalai kanndataivom
avaril naam makilnthiruppom
ithaya viruppam niraivaettuvaar

2.   neethimaan iratchippu nichchayamae
niththam ataikkalam karththar thaamae
umathi seythu kaaththiduvaar
ullaththil thangi nadaththiduvaar

3.   valikal anaiththum karththarukkae
oppuviththu naam makilnthiruppom
karththaraiyae saarnthiruppom
avarae anaiththum vaaykkach seyvaar

4.   suyapuththiyul saaynthidaamal
mulu ullaththodu nampiduvom
valikalellaam ninaiththiduvom
vaalvin paathai kaatdiduvaar

song lyrics Karththarai Nokki Amarnthiruppoem

@songsfire

songsfire

Recent Posts

Kannokki paarumae Karthavae song lyrics – கண்ணோக்கி பாருமே கர்த்தாவே

Kannokki paarumae Karthavae song lyrics - கண்ணோக்கி பாருமேகர்த்தாவே கண்ணோக்கி பாருமேகர்த்தாவே பேசுமேஉமக்காக காத்திருக்கின்றேன்என் இயேசுவேஉமக்காக காத்திருக்கின்றேன் -2…

8 hours ago

Appa yesappa nanna song lyrics

Appa yesappa nanna song lyrics ಅಪ್ಪಾ ಯೇಸಪ್ಪ ನನ್ನ ಸಂತೋಷ ನೀನೇ ನನ್ನ ಆಶ್ರಯ ನೀನೇ || 1.ನೀನ್ನಂತೆ…

8 hours ago