Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics

Faith Score0
Faith Score0

Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1.  ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)

2.  பகலை ஆள்வதற்கு
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உருவாக்கினார்

3.  செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலேää
ஜனங்களை நடத்திச் சென்றார்

4.  தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்திக் கொண்டார்

Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in English

karththarai thuthiyungal avar entum nallavar
avar paeranpu entumullathu

1.  oruvaraay maaperum
athisayangal seythaarae
vaanangalai njaanamaay
unndaakki makilnthaarae

intu potti pukaluvom
naam uyarththi makiluvom – (2)

2.  pakalai aalvatharku
kathiravanai uruvaakkinaar
iravai aalvatharku
santhiranai uruvaakkinaar

3.  sengadalai iranndaaka
piriththu nadakkach seythaar
vanaanthira paathaiyilaeää
janangalai nadaththich sentar

4.  thaalmaiyil iruntha
nammaiyellaam ninaivukoornthaar
ethiriyin kaiyinintu
viduviththuk kaaththik konndaar

song lyrics Karththarai Thuthiyunkal Avar Enrum

@songsfire
more songs Karththarai Thuthiyunkal Avar Enrum – கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
Karththarai Thuthiyunkal Avar Enrum

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo