Karththaraiyae Thuthippaen

கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
 
 
1.   நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
                                                                
2.   எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்
 
3.   எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
 
4.   கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது
 
5.   வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்
 
6.   வீடு கட்டுவோர் புறக்கணித்தது
மூலைக்கல்லாயிற்று
கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
ஆச்சரியம் இது

Karththaraiyae Thuthippaen Lyrics in English

karththaraiyae thuthippaen
kaalamellaam thuthippaen
vallavar nallavar kirupaiyullavar
ente paaduvaen – naan
 
 
1.   nerukkaththilae karththarai Nnokki
kathari kooppittaen
nerungi vanthu kuralaik kaettu
viduthalai koduththaar
                                                                
2.   enakkuthavum karththar enathu
naduvil irukkiraar
ethiriyaana alakaiyai naan
ethirththu ventiduvaen
 
3.   enathu pelanum enathu meetpum
geethamumaanaar
nampiyirukkum kaedayamum
kottaைyumaanaar
 
4.   karththar enathu pakkam irukka
etharkum payamillai
kadukalavum paavam ennai
anukamutiyaathu
 
5.   vallamai mikkavar seyalkal pala
enakkuch seythaarae
uyirotirunthu ulakaththirku
eduththuch solluvaen
 
6.   veedu kattuvor purakkanniththathu
moolaikkallaayittu
karththarae seythaar kannkalukkellaam
aachchariyam ithu

starLoading

Trip.com WW
Scroll to Top