Kingston Paul -Azhagae Um Padhathil Song Lyrics

Kingston Paul -Azhagae Um Padhathil Song Lyrics

Azhagae Um Padhathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Kingston Paul

Azhagae Um Padhathil Christian Song Lyrics in Tamil

அழகே உம் பாதத்தில்..ஆராதிக்கிறேன்
நிலவே உம் வெளிச்சத்தில்..வெளிச்சம் காண்கிறேன்
பேரின்ப நதியினிலே
என் தாகம் தீர்த்தவரே
பேரின்ப நதியினிலே
என்னை மூழ்க செய்தவரே

உம்மை ஆராதிக்கிறேன்
உண்மையாய் நேசிக்கிறேன்

1.அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரே
பரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)
எத்தனை அன்பாய் அழைத்தீரே
அன்போடு ஆசீர்வதித்தீரே (2)
என் ஜீவன் போகும் வரை..ஆராதிப்பேன்
உம்மோடு சேரும் வரை..ஆராதிப்பேன் (2)

2. தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரே
தவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (2)
கைகளை கோர்த்து நடந்தீரே
தோள்களில் தூக்கி சுமந்தீரே (2)
என் ஜீவன் போகும் வரை..ஆராதிப்பேன்
உம்மோடு சேரும் வரை..ஆராதிப்பேன் (2)

Azhagae Um Padhathil Christian Song Lyrics in English

Azhage Um Paadhathil..Aaraathikirean
Nilavea Um Velichathil..Velicham Kaangirean
Perinba Nathiyinilea
En Thaagam Theerthavarea
Perinba Nathiyinilea
Ennai Moozhga Seithavarea

Ummai Aaraathikirean
Unmaiyai Nesikkirean

1.Anaathaiyaai Vazhntha Ennai Serthukondeerea
Paradesiyana Ennai Paadhu Kaatheerea (2)
Ethanai Anbai Azhaitheerea
Anbodu Aseervathitheerea (2)
En Jeevan Pogum Varai..Aaraathipean
Ummodu Serum Varai..Aaraathipean (2)

2.Thaniyaga Vandhen Enakku Thunaiyaai Nindreerea
Thavikkindra Nerangalil Magaa Belanaai Irundheerea (2)
Kaigalai Korthu Nadantheerea
Tholgalil Thookki Sumantheerea (2)
En Jeevan Pogum Varai..Aaraathipean
Ummodu Serum Varai..Aaraathipean (2)


#songsfire

Exit mobile version