Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்
நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்
அவர் ஸ்வாமியாம்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்

நாதன் சாவை ஜெயங்கொண்டார்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்
நேசக் கர்த்தர் எழுந்தததோ
மா அதிசயமன்றோ
தந்தை வலப்பக்கத்தில்
என்றும் ஆளுவார்
மீண்டும் நடுத்தீர்ப்பினில்
நம்மை அழைப்பார்

வான தூதர் சேனை வந்து விண்
பதியை வாழ்த்தவே
வார்த்தை அவதாரர்க்கே விண்
வாஞ்சித்தக மகிழ்ந்தே
வான ஜோதி இலங்க
பூமி மகிழ
கிறிஸ்துவே சர்வாதிபர்
ஏங்குதே சிஷ்டி

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Lyrics in English

kiristhelunthaar kiristhelunthaar
saavin koorai muriththaar
kiristhelunthaar kiristhelunthaar
allaelooyaa paadungal
nammai meetka sakiththaar
theyva siththaththaal
siluvaiyil mariththaar
avar svaamiyaam
kiristhelunthaar kiristhelunthaar
saavin koorai muriththaar
kiristhelunthaar kiristhelunthaar
allaelooyaa paadungal

naathan saavai jeyangaொnndaar
vinnnnor mannnnor makilnthaar
naesak karththar elunthathatho
maa athisayamanto
thanthai valappakkaththil
entum aaluvaar
meenndum naduththeerppinil
nammai alaippaar

vaana thoothar senai vanthu vinn
pathiyai vaalththavae
vaarththai avathaararkkae vinn
vaanjiththaka makilnthae
vaana jothi ilanga
poomi makila
kiristhuvae sarvaathipar
aenguthae sishti

song lyrics Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

@songsfire
more songs Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்
Kiristhelundhaar Saavin Koorai Murithaar

starLoading

Trip.com WW
Scroll to Top