Kiristhu Em Raayarae – கிறிஸ்து எம் ராயரே

Faith Score0
Faith Score0

1. கிறிஸ்து எம் ராயரே,
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்.

2. விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்?

3. உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்?

4. எழும்பும், கர்த்தாவே,
வல்லராய் வாருமேன்,
தாசர் தவித்தோமே,
வந்தாற்றித் தேற்றுமேன்.

5. உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்.

6. தேசங்கள் யாவிலும்
மெய் பக்தி மங்கிற்றே
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே.

Kiristhu Em Raayarae – கிறிஸ்து எம் ராயரே Lyrics in English

1. kiristhu em raayarae,
vanthaalukai seyyum
vem paavam neengavae
sengaோlaich seluththum.

2. virotham neengiyae
vinnpola mannnnilum
thooymaiyum anpumae
eppothu selikkum?

3. um vaakkukkaettathaay
veenn porum pakaiyum
seer kaedum muttumaay
eppothu oliyum?

4. elumpum, karththaavae,
vallaraay vaarumaen,
thaasar thaviththomae,
vanthaattith thaettumaen.

5. um maarkkam naamamum
palar palikkintar
thur kiriyai palarum
naannaamal seykintar.

6. thaesangal yaavilum
mey pakthi mangitte
vinn jothi veesidum
maa viti velliyae.

song lyrics Kiristhu Em Raayarae – கிறிஸ்து எம் ராயரே

@songsfire
more songs Kiristhu Em Raayarae – கிறிஸ்து எம் ராயரே
Kiristhu Em Raayarae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo