Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
என் வாழ்க்கை ஆகட்டும்
என் அன்பு ரசமாகவே
பொங்கி வழியட்டும்
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற

2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் ஆலை நிற்க
அங்கென் பாதைசெல்ல
என் தேவை யாவும் அவர்க்காய்
தர தீர்மானித்தேன்

3. உன் கிருபையை நான் பகர
அதில் நிலை நிற்க
செடி தாங்கும் பலன் யாவும்
மரித்த மணியால்
உம்மோடு சாகும் யாவரும்
உயிர்த்து வாழ்வரே

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Lyrics in English

1.kiristhuvin utaintha appam
en vaalkkai aakattum
en anpu rasamaakavae
pongi valiyattum
pirar unndu puththunarvaay
vaalvil pangu pera

2. en ellaam ejamaan kaiyil
sthoththariththup pitka
nathikkappaal aalai nirka
angaெn paathaisella
en thaevai yaavum avarkkaay
thara theermaaniththaen

3. un kirupaiyai naan pakara
athil nilai nirka
seti thaangum palan yaavum
mariththa manniyaal
ummodu saakum yaavarum
uyirththu vaalvarae

song lyrics Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

@songsfire
more songs Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
Kiristhuvin Udaintha Appam

starLoading

Trip.com WW
Scroll to Top