Kirubai Mela Kirubai – கிருப மேல கிருப தந்தாரே

Kirubai Mela Kirubai – கிருப மேல கிருப தந்தாரே

Kirubai Mela Kirubai – கிருப மேல கிருப தந்தாரே

கிருப மேல கிருப தந்தாரே.. கிருப
கிருப மேல கிருப தந்தாரே கிருப..

கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல

1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரே
தன்னையே எனக்காக தந்து விட்டாரே (2)

கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல

2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருப
ஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2)

கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல

4.ஊழியத்தின் பாதையில் நடத்தின கிருப
உருவாக்கி என்னை உயர்த்தின கிருப (2)

கிருப கிருப super கிருப
கிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல

Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே Lyrics in English

kirupa maela kirupa thanthaarae.. kirupa
kirupa maela kirupa thanthaarae kirupa..

kirupa kirupa super kirupa
kirupa kirupa amazing kirupa – (2) kirupa maela

1.thakuthi illaa en maela kirupa thanthaarae
thannaiyae enakkaaka thanthu vittarae (2)

kirupa kirupa super kirupa
kirupa kirupa amazing kirupa – (2) kirupa maela

2.ontumillaa ennai uyarththina kirupa
oru pothum kai vidaamal karam pitiththa kirupa (2)

kirupa kirupa super kirupa
kirupa kirupa amazing kirupa – (2) kirupa maela

4.ooliyaththin paathaiyil nadaththina kirupa
uruvaakki ennai uyarththina kirupa (2)

kirupa kirupa super kirupa
kirupa kirupa amazing kirupa – (2) kirupa maela

song lyrics Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே

@songsfire
more songs Kirubai Mela Kirubai – கிருப மேல கிருப தந்தாரே
Kirubai Mela Kirubai

Trip.com WW
Scroll to Top